Wednesday, July 28, 2010
காணவில்லை
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை...
யாரிடம் கேட்டும்
பிரயோஜனமில்லை...
நேற்று சந்தித்த அவள்
மீது சந்தேகமுண்டு...
களவாண்டு விட்டாள்
என் இதயத்தை என்று...
எங்கு புகார் செய்வேன்
இந்த காதல் திருட்டை...
தருவாளா பதிலாக
அவள் இதயத்தை என்று....
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முயற்சி செய்யுங்க கண்டிப்பா கிடைக்கும்
அந்த புள்ளையும் அப்படிதான் சொல்லி திரியுது.....
எனக்கும் அதே ...!
Post a Comment