இவர்கள் எதுவும் பார்த்ததில்லை.... காதலித்ததில்லை.... அழகின் ரசனை.... வெளிச்சத்தின் ஒளி.... வர்ணத்தின் ஜாலங்கள்.... யாவும் கண்டதில்லை.... நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்.... விடியல் வரும் என்று....
நல்ல நேரத்தில் ஆரம்பித்த தொழில் நஷ்டத்தில்.... பொருத்தம் பார்த்த திருமணம் விவாகரத்தில்.... எதுவும் பார்க்காமல் சேர்ந்த நட்பு இன்னும் தொடர்கிறது.... ஜோதிடம் பொய்யா மெய்யா விடைதேடிக்கொண்டிருக்கிறேன்.....