Friday, July 24, 2009

வானவில்


வானம் கூட
எட்டி பார்த்தது
மழை பெய்யாமல்
வானவில்லா....
நீ இங்கு
வந்து போனது
தெரியாமல்....


1 comment:

nila said...

வானவில்லா?? ஏதோ அர்த்தம் முற்று பெறாமல் இருக்கிறது... கவனிக்கவும்

என் கருத்தில் பிழை இருப்பின்... மன்னிக்கவும்

Post a Comment