Sunday, July 26, 2009

வெளிச்சம்


இவர்களுக்கு
விடிந்தும்
வெளிச்சமில்லை....
இவர்கள்
குருடர்கள்....

1 comment:

nila said...

குருடர்கள் என்ற வார்த்தையைத் தவிர்த்திருக்கலாம்

Post a Comment