Wednesday, July 22, 2009

வெளிச்சம், இருட்டு


இமைகள்
மூடி
இருந்தேன்
வெளிச்சமாய் நீ....
கண் திறந்து
பார்த்தேன்

இருட்டாய்
என்
அறை....


1 comment:

nila said...

//இருட்டாய்
என் அறை....//

இந்த வரிகள் மிகவும் அழகு... ரசித்தேன்

Post a Comment