தேர்தல் வந்தாச்சு...
சோம்பேறி பாமரனுக்கு
சந்தோசம்...
இலவசங்கள்
எராளம் கிடைக்கும்...
சம்பாதிக்கும்
அனைத்தையும்
குடிக்கலாம் இனி....
மகன் கேட்ட
பள்ளி படிப்பை
அடுத்த தேர்தலில்
இலவச பாடத்திட்டம்
வரும் சேரலாம்
என்றான்....
Saturday, August 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நானும் கூட இதே தலைப்பில் எழுதியுள்ளேன் :)
http://nilamagal-nila.blogspot.com/2009/03/blog-post_23.html
Post a Comment