Friday, August 7, 2009

உன் முகம்

விண்ணுக்கும் எனக்கும்
நெருக்கம் அதிகம்....
ஏனன்றால் இரவில்
நான் நிலவோடும்
நட்சத்திரங்களோடும்
பேசும் நாட்கள் அதிகம்
அவற்றில் உன் முகம்
தெரிவதால்....


1 comment:

nila said...

உம்மைத் தொகை மிகுந்திருக்கிறது

Post a Comment