Wednesday, August 5, 2009

கல்யாணம்

இடி மேளமாய் முழங்க....
மின்னல் வான
வேடிக்கையாக....
வானவில் தோரணமாக....
மழை அட்சதையாக....
விண்ணுக்கும் மண்ணுக்கும்
கல்யாணம்....


2 comments:

nila said...

ஆம் விண்ணும் மண்ணும் முத்தமிட்டுக்கொள்வது மழையின் வாயிலாய் தான்

nila said...

pls remove word verification for posting comments

Post a Comment