Sunday, June 28, 2009
உன் அன்பு
உன்னிடம் நான் தோற்றுவிட்டேன்
உன் அன்பில்......
என் வாழ்நாள் முழுவதும்
தோற்றுவிட விருப்பம்.....
****************************
உன் அன்பு மட்டும் போதும்
என் வாழ்நாள் முழுவதும்....
வேறொன்றும் தேவையில்லை
உன்னிடம் இருந்து......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment