Thursday, June 18, 2009
அம்மா
நம் கண்முன்னே நடமாடும் தெய்வம்!!
நமக்கு உயிர் கொடுத்த பிரம்மா!!
அந்த கடவுளை முதியோர் இல்லம்
என்னும் சிறையில் அடைக்கிறார்கள்
நாத்திக மகன்கள்....
நாத்திகம் இருக்கட்டும் ஆனால்
நம் அம்மாவிடம் அல்ல.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment