Wednesday, June 17, 2009

மின்னல்


உன்னை பார்த்த நொடியில் இடியாக நுழைந்தாய் என் இதயத்தில்..... கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னலாய் மறைந்து சென்றாய்.....
உன்னை காற்றாக தொடர்ந்துவர
நான் என்ன புயலா?.....

1 comment:

nila said...

இடி மின்னல் காற்று புயல்... உவமைகள் அருமை

Post a Comment