Sunday, June 21, 2009

அனாதை

அவளின் பத்து நிமிட சுகத்துக்காக...
உன்னை திருட்டுதனமாய்
பெற்றடுத்து......
குப்பைதொட்டியில் வீசி விட்டாள்
இனி உன் பெயர் அனாதை....

1 comment:

nila said...

குழந்தையை மட்டுமல்ல அவளது ஆசைகள் கனவுகள் அனைத்தையும் குப்பையோடு குப்பையாய் வீசி இருப்பாள்... கண்மூடித்தனமாய் ஒருத்தனை நம்பிய பாவத்திற்காக

Post a Comment